#AyuthaEzhuthu | #COVID19
(20/05/2020) ஆயுத எழுத்து – கொரோனா தீவாகும் சென்னை: தீர்வு என்ன? | Thanthi TV
Uploaded on 20/05/2020:
Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world.
We are available on all DTH platforms in Indian Region. Our official web site is and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action @ Thanthi TV and write your views to feedback@dttv.in.
Catch us LIVE @
Follow us on – Facebook @
Follow us on – Twitter @
Nguồn: https://quangcao5giay.com
Xem thêm bài viết khác: https://quangcao5giay.com/tin-hot/
Xem thêm Bài Viết:
- SINH NĂM 1976 MỆNH GÌ? TUỔI BÍNH THÌN HỢP TUỔI NÀO, MÀU GÌ?
- Sinh năm 2010 mệnh gì? Tuổi Giáp Tý hợp với màu gì?
- Chiều 22/5: Việt Nam không có ca nhiễm virus corona mới trong cộng đồng 36 ngày liền | Tin covid-19
- WEFIT phá sản, sự sụp đổ của "ý tưởng đẹp" | Tin tức Việt Nam mới nhất 13/5/2020
- Khởi tố Bí thư Đảng ủy xã giết người, đốt xác phi tang
தமிழகம் விரைவில் கொரோனாவிலிருந்து மீண்டு வர அரசுடன் இணைந்து செயல்படுவோம்
ஜெயவர்த்தன் அவர்கள் கருத்துக்கள் பாராட்டுதலுக்குரியது
மக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டியது அவசியமாகும்
மக்களின் நலனில் மிகுந்த அக்கறையுடன் கவனத்துடனும் அரசு செயல்படுகிறது மக்களுக்கும் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்
ஒவ்வொருவரும் சமூக பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் அப்பதான் கொரோனா வைரஸ் முழுவதுமாக அழிக்க முடியும்
தனித்து இருந்து கொரானாவை எதிர்ப்போம் நோய்யின்றி வாழ்வோம்
நம் புரட்சி தலைவி அம்மாவின் அரசு இன்றைய கால கட்ட சூழ்நிலையை அறிந்து அதை எப்படி கட்டுப்படுத்துவது போன்ற விஷயங்களை அறிந்து மிகச் சிறப்பாக செயலாற்றி வருகிறது… இதை பொறுக்க முடியாமல் திமுக விமர்சித்து வருவது மிகவும் வருத்தமளிக்கிறது…
கொரோனாவின் தாக்கத்தை தமிழகத்தில் படிப்படியாக குறைக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது மிகவும் சிறப்பானதாகும் மற்றும் பாராட்டுக்குறியதாகும்
கொரோனா வைரஸ் அரசு எப்படி எதிர்கொள்ளகிறது என்பதை ஜெயவர்த்தன் அவர்கள் சிறப்பாக எடுத்து உரைத்துள்ளார்
ஜெயவர்த்தன் கூறுவது சரியானது அரசு சிறப்பாக செயல்படுகிறது
கொரோனா பரிசோதனைகள் அதிகமாக தமிழகத்தில் தான் செயல்படுத்தி வருகிறார்கள் தமிழகம் விரைவில் கொரோனா இல்லாத மாநிலமாக மாறும்
தனித்து நின்று கொரோனாவை தடுப்போம்
கொரோனா என்ற கொடிய நோயை அழிக்க அரசின் அறிவுரையை ஏற்று நடப்போம் கொரோனாவை விரட்டி அடிப்போம்
எதிலும் அரசியல் ஆதாயம் தேடும் கட்சி திமுக தான்
People should cooperate with the government please understand the situation and all should come together and deal with this situation…
Super reply sir….Jayavardhan sir
கொரோனா பரிசோதனை அரசு தீவிரப்படுத்தி செயல்படுத்தி வருகிறது விரைவில் கொரோனா கட்டுக்குள் வந்துவிடும் என்ற நம்பிக்கை உள்ளது
கொரோனா எதிர்கொள்ள அரசு எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சிறப்பானது
ஜெயவர்த்தன் அவர்கள் கூறும் கருத்துக்கள் சரியானது
கொரோனாவை கட்டுபடுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது நாமும் அரசுடன் இணைந்து செயல்படுவோம்
மக்களும் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு தந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.. எல்லோரும் ஒன்றிணைந்து சமூக விலகலை பின்பற்றினால் மட்டுமே இந்த கொடிய வைரஸை விரட்டி அடிக்க முடியும்… மக்களின் ஒத்துழைப்பு மிக அவசியம்தயவு செய்து அரசிற்கு ஒத்துழைங்கள்
ரிசல்ட் என்ன
3 லட்சம் மாதிரிகள் சோதிக்கப்பட்டதே பெறும் சாதனை…தமிழக அரசுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்
அரசின் அறிவுரையை ஏற்று நடந்தாலே கொரோனா விலிருந்து பாதுகாத்து கொள்ளலாம்
ஒவ்வொருவரும் சமூக கடைமையை உணர்ந்து செயல்பட்டாலே கொரோனா வை முற்றிலுமாக ஒழித்து விடலாம்…
தமிழக அரசு கொரோனா வைரஸ்க்கு எதிராக சிறப்பான முறையில் தீர்வு காணப்பட்டு வருகிறது….
தேவையான நேரத்தில் தேவையான நடவடிக்கை எடுத்தனால தான் இந்த நோய் அதிக அளவில் பரவாமல் இருக்கு…..
நோய் பரவலை தடுத்துவிட்டால் தமிழகத்தில் இந்த நிலை நீடிக்காமல் பாதுகாத்து கொள்ளலாம்….
மக்கள் சமூக பொறுப்பை உணர்ந்து நடந்தாலே இந்த வைரஸ் முழுவதுமாக ஒழித்து விடலாம்
தடுப்பு நடவடிக்கைகள் மக்களுக்கு தேவையான பாதுகாப்பவே உள்ளது…
தனித்திரு
விழித்திரு
வீட்டிலே இரு …..
மக்கள் தான் நோயின் தாக்கத்தை அறிந்து அனைவரும் செயல்பட வேண்டும்….
அனைவரும் சுயக்கட்டுபாட்டுடன் இருக்க வேண்டும்….
வீட்டில் இருந்தால் மட்டுமே கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர முடியும்….
வீட்டில் இருந்தபடியே மக்கள் தங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்….
அனைவரும் சமூக பொறுப்பை உணர்ந்தாலே போதும்…..
சமூக இடைவேளியை கடைபிடிக்க வேண்டும் கட்டாயமாக …..
மக்களின் இடையே நல்ல விழிப்புணர்வு வர வேண்டும்…
தம்மை தாமே தனிமை ப்படுத்தினாலே போதுமான ஒன்று…..
Thanthi TV are you doing productive ? Fuck your channel